இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்தும் இணையதள நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!

Editorial
2
file image

இன்ஷா அல்லாஹ் மார்ச் 28 தென்காசி வீ .டி.எஸ்.ஆர் மஹாலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இணையதள நண்பர்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெறுகிறது.
இந்நிகழ்வில் ஊடகத்துறையில் இளைஞர்கள் எப்படி நுழைவது நமக்கு எதிரான கருத்துகள் வருகிற போது அதனை எப்படி எதிர்க்கொள்வது சம்மந்தமாக சிறந்த ஊடகவியாளர்களை அழைத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இணையதள நண்பர்கள் சந்திப்பு நிகழ்வை நடத்த இருக்கிறது .
ஊடகத்தில் நமக்கெதிரான நிற்கும்சவால்களை சந்திப்பதற்குரிய வழிமுறைகளை இந்நிகழ்வில் ஊடகவியாளர்கள் வகுப்பு எடுக்கவிருக்கின்றனர்.
நிகழ்ச்சி பற்றிய தொடர்புகளுக்கு :

ஆடுதுறை ஷாஜஹான் 98948 94999

ஜமால் முஹம்மது இப்ராஹீம் 98655 78600

மேலப்பாளையம் அப்துல் ஜப்பார் 9843614197

கடையநல்லூர் ஹபிபுல்லாஹ் 95786 16020

வழுதூர் மக்கி பைசல் 90951 22189

முதலியார்பட்டி அப்துல் காதர் 99943 40734

லால்பேட்டை அஹமது 99949 77803

தகவல்: முஹம்மது இஸ்மாயில் (லால்பேட்டை)
Advertisement

Post a Comment

2Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. இந்த அரிய வாய்ப்பினை பயன் படுத்தி நமதூர் இனைய பதிவர்கள் ஏறாளமானோர் உண்டு அவர்களை இப்பதிவர்கள் சந்திப்பில் கலந்திட செய்து பல நல்ல கருத்துக்கள் இவர்கள் மத்தியில் உருவாக நல்லதொறு முயற்சியை மேற்கொள் காட்டலாம்.

    இன்னும் இனைய வடிவில் மனகசப்பினாலிருக்கும் நமதூர் இனையப்பதிவர்களுக்கு ஒற்றுமையுடன் செயலாற்றிட அருமயான தருணம்.

    ReplyDelete
Post a Comment