ஜி.கே.வாசன் அவர்களால் சில மாதங்களுக்கு முன் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சி துவங்கப்பட்டது .இந்த கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை துபாயில் நடைபெற்று வருகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினை சேர்ந்த அதிரை மைதீன் மற்றும் நூர் முஹம்மத்(நூவண்ணா) அவர்கள் உறுப்பினர் சேர்க்கும் பணியில் இடுப்பட்டு உள்ளனர்.
இது குறித்து அதிரை மைதீன் அவர்கள் கூறுகையில்:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை (16-03-2015) நேற்று முதல் இந்த மாதம் வரை நடைபெறும் என்றார்கள் . கட்சியில் இணைய விருப்ப முள்ளவர்கள் இந்த நம்பரை 0506853669, 0503558025 அழைக்கவும் என்றார்.
Advertisement






1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது