மீண்டும் நோக்கியா NOKIA 1100 ஆன்டிராய்டில்..!

Editorial
0
நோக்கியா நிறுவனம் ஆன்டிராய்டு இயங்குதளத்துடன் கைகோர்ப்பது உறுதியாகி விட்ட நிலையில், அடுத்த வருடம் ஆன்டிராய்டு 5.0 அப்டேட்டுடன் புதிய ஸ்மார்ட்ஃபோனை அறிமுகம் செய்யப்போவதாக உறுதியான தகவல்கள் வந்துள்ளது. இதற்கு ’NOKIA 1100’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. நோக்கியா நிறுவனத் தயாரிப்புகளில் மாபெரும் வெற்றிகரமான செல்போனாக கருதப்படும் அதே பெயரில் முதல் ஆன்டிராய்டு ஸ்மார்ட்ஃபோன் வெளியாக இருக்கின்றது. இது 1.3GHz குவாட் ஃபோர் ப்ராசஸ்ருடன் வருகிறது. ஆனால், இதில் 512 MB RAM மட்டுமே இருக்கும் என்று தெரிகிறது. மேலும், 4 GB இன்டர்னல் மெமெரி கொண்டிருக்கும். டிஸ்ப்ளே ரெசல்யூசன் 1280*720p இருக்கும் என்று கூறப்படுகிறது. அதே போன்று 8MP பின்புற கேமரா இருக்கும் என்பது உறுதியானாலும், முன்புற கேமரா இந்த மாடலில் இருக்குமா என்பது சந்தேகமே..


Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)