Whatsapp Call ஐ Activate செய்ய வேண்டுமா??

0
WHATSAPP - இப்பொழுது உலக முழுவதும் அதிகம் பயன்படுத்தும் ஒரு மென்பொருள் இதில் மெஸ்சேஜ் மற்றும் குறுந்தகவல்  அனுப்ப பயன்பட்டது. சமீபத்தில் இதன் மென்பொருள் மாற்றத்தால் இதிலிருந்து  கால் செய்யும் வசதி அறிமுகமானது. இது VIBER, SKYPE பென்போருளை காட்டிலும் சிறந்ததாக அமைந்துள்ளது உடனுக்குடன் தகவல்களை கேட்கும் வண்ணம் அமைக்க பட்டுள்ளது இதன் அமைப்புகள்.

முதலில் இந்த Apk Whatsapp Application DOWNLOAD செய்து Install செய்து கொள்ளுங்கள் அல்லது Update செய்து கொள்ளுங்கள்.



உங்களுடைய Whatapp இல் கால் செய்யும் வசதி Activate செய்ய வேண்டுமென்றால் உங்களில் யாரிடமாவது இந்த கால் அப்ளிகேசன் இருக்க வேண்டும் . அல்லது கீழ் காணும் எண்ணிற்கு உங்கள் வாட்சப்பில் இருந்து Message கொடுங்கள் . விரைவில் Activate செய்யப்படும். 

+91 9944084992


தொகுப்பு: அதிரை சாலிஹ்
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)