சவூதி அரேபியாவில் 1000 தமிழ் குடும்பங்கள் ஒன்று கூடும் மெகா சங்கமம்!

0


சவூதி அரேபியா கிழக்கு மாகாண இந்தியன் பிரடெர்னிடி ஃபோரம்(IFF) தமிழ் பிரிவின் சார்பில் எதிர்வரும் 24.04.15 வெள்ளிக்கிழமை மாபெரும் குடும்ப சங்கமம் அல்-ஜுபைல் கடற்கரை மஹாலில் நடைபெறவுள்ளது.

இந்த சங்கமத்தில் சங்கமிக்க அல் ஜுபைல், அல்ஹஸ்ஸா, சிஹாத், கோபார்,தம்மாம்,கத்தீப் போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்தும் தமிழ் குடும்பங்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.

முன்பதிவுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய அலைபேசி எண்கள்:தம்மாம் – 0537813269,கோபார்:0502868765,சிஹாத்:0509243785,ஜுபைல்:0500644230,அல்ஹஸ்ஸா:0561565790

இந்தியன் சோஷியல் ஃபோரம்(ISF) குடும்பங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:0557062185,0507935734.

தகவல்:கீழை ஜஹாங்கீர் அரூஸி
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)