அதிரை திரிஸ்டார் ஜிம் 2 வது கிளை திறப்புவிழா இன்று இரவு 8.00 மணியளவில் அதிரை பேருந்து நிலையம் எதிரில் உள்ள ஜக்கரியா காம்ப்ளக்ஸ் பழைய கனரா பேங்க் மாடியில் திறக்கப்பட்டது.
இந்த ஜிம்யினை B.M. அபுல்ஹசன் அவர்கள் திறந்து வைத்தார்கள். மேலும் இந்நிகழ்ச்சிக்கு A.ரவிச்சந்திரன் (தஞ்சை மாவட்ட பாடி பில்டிங் சங்க தலைவர்),I.மதன் (தஞ்சை மாவட்ட பாடி பில்டிங் சங்க பொருளாளர்),T. சினிவாசன் (ராஜராஜன் ஜிம்) ,கில்ப்ர்ட்,A.மகபூப் அலி (காதிர் முகைதீன் பள்ளி தலைமையாசிரியர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.வந்து இருந்த அனைவரையும் P.M.A. நஜிமுதீன், P.M.A. ஜியாவுல் ஹக், P.M.A. ஹாஜா முகைதீன் மற்றும் திரிஸ்டார் ஜிம் குரூப்ஸ் ஆகியோர் அன்புடன் வரவேற்றனர்.
Advertisement














1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது