புதுமனைத் தெரு சேர்ந்த மர்ஹூம் நல்ல அபூபக்கர் மரைக்காயர் அவர்களின் மகளும்,லெ.மு.செ.முஹம்மது இபுராஹீம் மரைக்காயர் அவர்களின் மருமகளும்,மர்ஹூம் லெ.மு.செ.முகைதீன் லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மனைவியும், மர்ஹூம்.யஹ்யா மரைக்காயர்,மர்ஹூம். முஹம்மது ஜெக்கரியா, புஹாரி, முஹம்மது சாலிகு ஆகியோரின் சகோதரியும், லெ.மு.செ.முஹம்மது அபூபக்கர்,N.முஹம்மது யூசுப் ஆகியோரின் மாமியாரும்,லெ.மு.செ.இல்முதீன் அவர்களின் தாயாருமாகிய கதீஜா அம்மாள் அவர்கள் இன்று இரவு சிஎம்பி லேன் ஹனீப் பள்ளி அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா நாளை காலை 9 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரது மஃபிரத்துக்கும் மறுமை வெற்றிக்கும் அல்லாஹ்வின் பொறுத்தம் பெறவும் துஆ செய்வதுடன்,
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன்,
அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார்களுக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோமாக .
Advertisement



இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹுன் ...
ReplyDelete