காட்டுப்பள்ளி கந்தூரி ஊர்வலம் இன்று (20-04-2015) மாலை 4.30 மணியளவில் காட்டுப்பள்ளி தர்காவில் இருந்து புறப்பட்டது. இதனையடுத்து கந்தூரி என்ற பெயரில் நம் முன்னோர்கள் செய்த பாவத்தைஇப்போதும் நம் சகோதர்கள் நரகத்திற்கு செல்வதை மீட்டு எடுப்போம் என்ற கோரிக்கையில் பெரிய ஜும்மா பள்ளி அருகில் அதிரை சாகுல் தலைமையில் 10க்கும் மேற்ப்பட்டோர் கந்தூரி ஊர்வலத்தை தடுக்க முயற்சி செய்தனர்.கந்தூரிக்கு எதிரான கோசங்களும் எழுப்பட்டது.
இதையடுத்து அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இறுதியாக அனைவரும் கலைந்து சென்றனர்.இதில் இஸ்லாமிய ஜனநாயக முன்னணியினரும் கலந்து கொண்டனர். இதில் சில மணித்துளிகள் அந்த பகுதி பரப்பரப்பாக காணப்பட்டது.
Advertisement










1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது