அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) .
மல்லிப்பட்டினம் ஜமாஅத் தேர்தல் இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை நடைபெற்றது. இதில் 12 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
அவர்களின் விபரம்
1.அல்லா பிச்சை
2.அப்துல் அஜீஸ்
3.ஹைதர் அலி
4.அசனா லெப்பை
5.சாஹுல் ஹமீது
6.அஹமது அமானி
7.நூருல் இஸ்லாம்
8.முஹம்மது முஹைதீன்
9.முஹம்மது ரபீக்
10.ஷேக் ஜலாலுத்தீன்
11.ஜெய்னுதீன்
12.முஹம்மது ஜெய்லானி
இதில் வெற்றி பெற்றவர்கள் இன்று முதல் 3 ஆண்டுகள் வரை பதவியில் இருப்பார்கள். இத்தேர்வு தமிழ்நாடு வக்ப் வாரிய ஒப்புதலுக்கு உட்பட்டதாகும். இதில் 24 வேட்பாளர் போட்டியிட்டு அதில் 12 பேர்கள் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது