அதிரை யில் இன்று கந்தூரிசென்று விட்டு வீடு திரும்புகையில் MSM நகர் சேர்ந்த பெண் ஒருவர் இடம் இருந்த கை பையை ஒருவன் பிடிங்கி கொண்டு ஒடி விட்டான். அதில் உயர்தர போன் மதிப்பு 22000 மற்றும் பணம் 2500 இருந்தது .விரைந்து செயல் பட்ட நமதூர் இளைஞர்கள் அவனை மடக்கி பிடித்து காவல் துறையில் ஒப்படைத்தனர். விரைந்து செயல் பட்ட அதிரை இளைஞர்களுக்கு காவல் துறைநன்றியை தெரிவித்து கொண்டது.
தகவல்: அதிரை ராஜா
தகவல்: அதிரை ராஜா
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது