அதிரை கரையூர் தெரு பெட்ரோல் பங்க் அருகில் ஏற்பட்ட சாலை விபத்தில் மதுக்கூரை சேர்ந்த வியாபாரி ஜெய்சங்கர் பலத்த காயமடைந்தார்.
இன்று காலை 11.00 மணியளவில் அதிரை கரையூர் தெரு பெட்ரோல் பங்க் அருகில் ஜெய்சங்கர் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தார் அப்போது புதுச்சேரியில் இருந்து பேராவூரணி நோக்கி வந்த கார் திடீரென ஜெய்சங்கர் மீது மோதியது.இதில் ஜெய்சங்கர் அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்தார்.இதில் அவருக்கு கை மற்றும் கால் பகுதியில் பலத்த காயம் ஏற்ப்பட்டது.
உடனே அருகில் இருந்த மக்கள் அவரை மீட்டு தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் ஜெய்சங்கரை அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது மேல்சிகிச்சைக்காக பட்டுக்கோட்டைக்கு த.மு.மு.க ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
Advertisement







1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது