அதிரையில் கோர வேன் விபத்து! பலர் படுகாயம்! (படங்கள் இணைப்பு)

Editorial
0
 கண்ணியாகுமரியில இருந்து அதிரை ஈ.சி.ஆர் சாலை வழியாக  வேளாங்கன்னிக்கு சென்றுக்கொண்டிருந்த பயணிகள் வேன் மறவக்காடு அருகே உள்ள பாலத்தின் கட்டாயத்தில் வேகமாக சற்றுமுப் மோதியது.

இதில் பேருந்தில் பயணம் செய்த பலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. விபத்தில் காயமடைந்தவர்களை விரைந்து வேறு ஒரு வேன் மூலம் அதிரை அரசு மருத்துவமனையில் முதலுதவி வழங்கப்பட்டது. மேலும் இதில் பலருக்கு மேல்சிகிச்சைக்காக பட்டுக்கோட்டைக்கு த.மு.மு.க ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைவர்களுக்கு அதிரை இளைஞர்கள் பக்கபலமாக இருந்து உதவி வருகின்றனர். விபத்து குறித்து அதிரை போலிசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)