அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்லாஹுவின் கிருபையால் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 22 வது மாதாந்திர கூட்டம் கடந்த 10/04/2015 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.
நிகழ்ச்சி நிரல்:-
கிராத் : சகோ. அஷ்ரஃப் ( துணை தலைவர் )
முன்னிலை : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை : சகோ. M.அப்துல் மாலிக் ( இணை செயலாளர்)
சிறப்புரை : சகோ. A.சாதிக் அகமது ( இணை தலைவர் )
அறிக்கை வாசித்தல்: A.M.அஹமது ஜலீல் ( துணை செயலாளர் )
தீர்மானங்கள்:
1) கடந்த வருடம் 2014-ம் ஆண்டு ஹஜ் பெருநாள் அன்று குர்பானி கொடுத்த வீடியோ காட்சிகளும் அதற்கான சிறப்புரையும் காண்பிக்கப்பட்டு தெளிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
2) இன்ஷாஅல்லாஹ் வரும் ரமலான் மாதம் பிறை 9, 26-06-2015 அன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற இருக்கும் மெகா கூட்டத்திற்கு (இஃப்தார் நிகழ்ச்சி) ரியாத்தில் வசிக்கும் அதிரை வாசிகள் அனைவரையும் அழைப்பது சம்பந்தமாக உறுப்பினர்கள் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும் என
தீர்மானிக்கப்பட்டது.
3) தவிர்க்க முடியாத சில காரணங்களால் மாதாந்திர கூட்டத்திற்கு கலந்து கொள்ளாத உறுப்பினர்களிடம் மாத சந்தா வசூலிப்பது சம்பந்தமாக பரிந்துரை செய்யப்பட்டு கீழ்காணும் பொறுப்புதாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அதற்காக ஒத்துழைப்பு தருமாறு அன்போடு கேட்டு கொள்ளப்பட்டது.
பொறுப்புதாரிகள்:
BATHA AREA – ஜமால் முகமது
OLAYA AREA – அஷ்ரஃப்
MALAZ AREA – அப்துல் ராஷீது
HARA AREA - அகமது ஹாஜா
4) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் 8-ம் தேதி MAY 2015 ஹாராவில் 4.30 TO 5.30 PM வரை நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
நன்றியுரை : அகமது ஹாஜா ( இணை பொருளாளர் )
Advertisement
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது