தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிரை கிளை சார்பாக இலவச நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் தக்வா பள்ளிவாசல் அருகில் நாளை (14.4.2015) செவ்வாய் கிழமை காலை 6.00 மணி முதல் வழங்க உள்ளனர்.
நிலவேம்பின் பயன்கள்:
டெங்கு காய்ச்சல், குளிர் காய்ச்சல், பித்த காய்ச்சல், விஷக்காய்ச்சல், உடல் வலி, போன்ற பல விதமான நோய்கள் வராமல் தடுக்கிறது. ஆகையால் இந்த நிலவேம்புக்குடிநீரை பருகி பயன் அடையுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
தொடர்புக்கு: 9566104755, 9944824510, 9500821430
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது