அதிரை பேரூராட்சியின் ஓர் முக்கிய அறிவிப்பு!

0


அதிரை தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சமூக பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பு 2011 சேகரிக்கப்பட்ட தனியரது புள்ளி விபரங்கள் வரைவு பட்டியல் பொதுமக்களின் பார்வைக்கு கீழ்க்கண்ட இடங்களில் (29-04-2015 முதல் 19-05-2015 அரசு விடுமுறை நாள் தவிர 21 நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை) வெளியிடப்படுகிறது.அது சமயம் பொதுமக்கள் கணக்கெடுப்பு புள்ளி விபரங்கள் தொடர்பான மறுப்புகள் மற்றும் கோரிக்கைகள் ஏதும் இருப்பின் வார்டு அளவிலான அலுவலர்களிடம் தெரிவிக்குமாறும் மேலும் குடும்பத்தில் நபர் ஒருவருக்கு ஒரு படிவம் மட்டும் மட்டும் தான் கொடுக்க வேண்டும் ஒன்றுக்கு மேற்ப்பட்ட 5 தோ அல்லது 10 ஆகா மொத்தமாக கொடுக்க கூடாது.

அப்படி கொடுக்கும் மனுக்கள் வாங்கப்படமாட்டாது என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வரைவு பட்டியல் வெளியிடப்படும் இடங்கள்:

வார்டு 1 முதல் 4 வரை -அரசு மகளிர் உயர் நிலைப் பள்ளி
வார்டு 5 முதல் 7 வரை -ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கரையூர் தெரு.
வார்டு 8 முதல் 11 வரை -ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ,கடற்கரை தெரு.
வார்டு 12 முதல் 21 வரை -காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலை பள்ளி
  
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)