அதிரையில் நடைபெற்ற மாணவர் சேர்க்கைப் பேரணி!(படங்கள் இணைப்பு)

0


அதிரையில் கரையூர் தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுப் பேரணி இன்று காலை நடைபெற்றது.

இந்த பேரணிக்கு பள்ளியின் தலைமையாசிரியை முன்னிலை வகித்தார். இந்த பேரணியை கரையூர் தெரு நிர்வாகிகள் தலைமையேற்று தொடக்கி வைத்தார்கள் .

முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணியில் பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்க வேண்டிய அவசியத்தை முழக்கமிட்டுச் சென்றனர்.

பேரணியில் அனைத்து தலைமை ஆசிரியர்,ஆசிரியர்கள்,உதவி ஆசிரியர்கள், கிராமக் கல்விகுழு நிர்வாகிகள்,பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள்,மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.  









Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)