அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர பணியை தொடரவும், அதற்காக கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கவும் கோரி வலியுறுத்தி அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் தலைமையில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நாளை (30-04-2015) அன்று நடத்த போவதாக அறிவிப்பு செய்து இருந்தார்.
இந்நிலையில் இன்று (29-04-2015) காலை 10.00 மணியளவில் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சு வார்த்தை துவங்கியது.இதில் அரசு மருத்துவர்கள் , பேரூராட்சி தலைவர் அஸ்லம்,சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.இறுதியாக பேச்சு வார்த்தையில் சமரசம் ஏற்ப்பட்டது.
இந்த பேச்சு வார்த்தையில் அதிரை அரசு மருத்துவமனையில் தற்போது 3 மருத்துவர்கள் பணியாற்றி வருகிறார்கள்.இதில் தற்போது காலை நேரத்தில் 2 மருத்துவர்களும் ,இரவு நேரத்தில் 1 மருத்துவர்களும் தற்காலியமாக பணியாற்றிடவும் முடிவு செயப்பட்டது.
மேலும் அதிரை அரசு மருத்துவமனியில் 24 மணி நேரமும் சேவை செய்வதற்கு நிரந்தரமாக ஒரு மருத்துவரை நியமிப்பதற்கு 1 மாத காலத்திற்குள் நியமிப்பதாக இணை இயக்குனர்,தஞ்சாவூர் அவர்களால் தெரிவிக்கப்பட்டதை ஏற்று கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

Advertisement

பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஒப்புதல் கிடைத்து விட்டது, இனி அரசு பார்மாலிடீஸ், ஜி.ஓ., இப்படி பல படிகளை கடந்து நமது வெற்றிக்கு ஒரு பூ பூக்கப் போகுது.
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.