தஞ்சையில் நடைபெற்ற SDPI கட்சியின் இரு ஆண்டின் இறுதி மண்டல கூட்டம்!

0


ஓரியன்டல் டவரில் நேற்று 07-04-15 காலை 11 மணிக்கு துவங்கி நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மாநில பொது செயலாளர் நிஜாம் முகைதீன் அவர்கள் தலமையேற்க மாநில செயற்குழு உறுப்பினர் நாகை தாஜ் வழிமொழிய தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் இப்ராஹிம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். 

மேலும் இந்த கூட்டத்தில் 2வருட சுவாரஸ்யமான அனுபவங்களை கஷ்டம்,சிறை,தியாகம் போராட்டம்,ஆர்ப்பாட்டம் ஆகிய அனுபவங்கள் 
மற்றும் பல கருத்துக்கள் பறிமாற்றம் நடந்தது. இந்த கூட்டதிற்கு திருச்சி மாவட்ட தலைவர் ரஹ்மதுல்லலா, பொது செயலாளர் அப்துல் ரஹீம், தஞ்சை மாவட்ட வடக்கு பொது செயலாளர் அன்சாரி, புதுகோட்டை மாவட்ட தலைவர், தஞ்சை தெற்க்கு மாவட்ட தலைவர் அதிரை இலியாஸ், காரைகால் மாவட்ட பொது செயலாளர் பிலால், திருவாரூர் மாவட்ட தலைவர் M.A.லத்தீப்,பொது செயலாளர் நெய்னா முஹம்மது கலந்துகொண்டனர்.



Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)