ஆந்திரா தெலுங்கானாவில் நடைபெற்ற அரசு பயங்கரவாத என்கவுண்டரை கண்டித்தும் வழக்கை CBIக்கு மாற்றக் கோரி இன்று மாலை 4.30 மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு SDPI கட்சியின் மாவட்ட தலைவர் Z.முஹம்மது இலியாஸ் அவர்கள் தலைமை தாங்கினார்கள். அதிரை நகர தலைவர் U.அப்துர் ரஹ்மான் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையினை கேம்பஸ் டுடே பத்திரிகை ஆசிரியர் வழக்கறிஞர் .அதிரை முகம்மது தம்பி,SDPI மாவட்ட செயற்குழு உறுப்பினர் J.ஹாஜி ஷேக் ஆகியோர் நிகழ்த்தினார்கள்.
முன்னதாக மதுக்கூர் நகர பொருளாளர் சமீர் அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். மாவட்ட துணை தலைவர் M.அமானுல்லா அவர்கள் நன்றி உரை நிகழ்த்தினார்கள்.
Advertisement









1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது