அதிரையில் அதிகரித்து வரும் இண்டெர்நெட் பயன்பாட்டை கருத்தில்கொண்டு பல முன்னனி அலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்கள் புதிய சேவைகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் அதிரையில் கடந்த ஆண்டு ஏர்டெல் நிறுவன
இதன விளைவாக அதிரையில் பலர் இண்டெர்னெட் பயனர்கள் ஏர்டெல் சிம்கார்டை உபயோக்கிக்கத் துவங்கினர். கடந்த ஒரு ஆண்டில் தஞ்சை தெற்கு மாவட்டத்தில் அதிக அளவு 3ஜி சேவையை உபயோகித்த நகரங்களில் அதிராம்பட்டினத்திற்க்கு முதலிடம் கிடைத்தது.
இதனை கருத்தில் கொண்ட மற்றுமொரு சர்வதேச அளவில் அலைபேசி சேவையை வழங்கிவரும் முன்னனி நிறுவனமாகிய வோடஃபோன் நிறுவனம் இன்னும் சில நாட்களில் அதிரையில் 3ஜி சேவையை ஆரம்பிக்க உள்ளதாக விளம்பரம் செய்து வருவதுடன் புதிய இண்டெர்நெட் மற்றும் கவர்ச்சிகரமான சிறப்பு சலுகைகளை அள்ளி வழங்கி வருகிறது. இன்று
அதிரை கடைத்தெரு ஸ்டைலிஸ் ரெடிமேட்ஸ் அருகாமையில் புதிதாக ADIRAI STRAIGHT WAY COMMUNICATION என்று புதிய கடை உதயமாகியுள்ளது. இங்கு வோடஃபோன் புதிய சிம்கார்டு வாங்கும் பயனர்களுக்கு என்னற்ற சலுகைகளுடன் குறைந்த விலையில் சிம்கார்டுகள் விற்பனை செய்யப்பட்டன. இதனால் ஏராளமான பொதுமக்கள் புதிய்ச் வோடஃபோன் சிம்கார்டுகளை வாங்கிச் சென்றுள்ளனர்.
Advertisement








1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது