தமிழகம் முழுவதும் இன்று (21-05-2015) 10th தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன. இதனையடுத்து அரசு 1ம் எண் பெண்கள் பள்ளியின் 10th தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்களின் விபரங்கள் இதோ...
தேர்வு எழுதிய மாணவிகள் :
முதல் இடம்: திலகவதி 490/500
இரண்டாம் இடம்: ரூபினி 488/500
மூன்றாம் இடம்: V. கார்த்திகா 482/500
தேர்ச்சி விகிதம்: 98 %
தேர்வு எழுதிய மாணவிகள் :
முதல் இடம்: திலகவதி 490/500
இரண்டாம் இடம்: ரூபினி 488/500
மூன்றாம் இடம்: V. கார்த்திகா 482/500
தேர்ச்சி விகிதம்: 98 %
Advertisement



தங்களின் கடின உழைப்பால் வாகைசூடி ஊருக்கு கண்ணியம் சேர்த்த அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்கள் வெற்றிப்பயணம் தொடர அல்லாஹ் அருள் செய்வானாக!