
தமிழகம் முழுவதும் இன்று (07-05-2015) 10த் தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன.இதனையடுத்து அதிரை இமாம் ஷாபி (ரஹ்) பெண்கள் பள்ளியின் 10 தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவிகளின் விபரங்கள் இதோ
தேர்வு எழுதிய மாணவிகள்:
முதல் இடம்: நசூஹா 480 /500
இரண்டாம் இடம்: சமியா 475 /500
இரண்டாம் இடம்: ருமானா தஹ்சின் 475 /500
மொத்த சத்வீதம்: 100%
Advertisement


தலைப்பும் செய்தியும் குழப்புகிறது
ReplyDeleteதலைப்பும் செய்தியும் குழப்புகிறது
ReplyDeleteதங்களின் கடின உழைப்பால் வாகைசூடி ஊருக்கு கண்ணியம் சேர்த்த அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்கள் வெற்றிப்பயணம் தொடர அல்லாஹ் அருள் செய்வானாக!