தமிழகம் முழுவதும் இன்று (07-05-2015) +2 தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன.இதனையடுத்து அதிரை இமாம் ஷாபி (ரஹ்) பெண்கள் பள்ளியின் +2 தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவிகளின் விபரங்கள் இதோ
தேர்வு எழுதியவர்கள்: 35
முதல் இடம்: ஆப்ரின் 1097/1200
இரண்டாம் இடம்: Z. ஆஃப்ரின் 1082/1200
மூன்றாம் இடம்: சுஹைமா 1078/1200
தேர்ச்சி சதவீதம்: 97%
Advertisement

%2BMAT.HR.SEC.SCHOOL.jpg)

வாழ்த்துக்கள்.! பாராட்டுக்கள்! மகிழ்ச்சி!
ReplyDelete