
தமிழகம் முழுவதும் இன்று (07-05-2015) +2 தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன.இதனையடுத்து அதிரை காதிர் முகைதீன் பெண்கள் பள்ளியின் +2 தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவிகளின் விபரங்கள் இதோ
தமிழ் பிரிவு
முதல் இடம்: மரியம் பாத்திமா 1131 /1200
இரண்டாம் இடம்: பவித்ரா 1099 /1200
மூன்றாம் இடம்: கௌசல்யா 1074 /1200
ஆங்கில பிரிவு
முதல் இடம்: கதிஜா 977 / 1200
இரண்டாம் இடம்: நித்யஸ்ரீ 976 /1200
மூன்றாம் இடம்: ருமானா 974 /1200
தேர்ச்சி சதவீதம்: 97%
Advertisement


வாழ்த்துக்கள்.! பாராட்டுக்கள்! மகிழ்ச்சி!
ReplyDelete