தமிழகம் முழுவதும் இன்று (07-05-2015) +2 தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன. இதனையடுத்து அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியின் +2 தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்களின் விபரங்கள் இதோ...
தேர்வு எழுதிய மாணவர்களின் : 168
முதல் இடம்: Y. அப்துஸ் ஷக்கூர் 1110 /1200
இரண்டாம் இடம்: S. நசீர் அஹமது 1008 /1200
மூன்றாம் இடம்: S.அஹமது சாதிக் 1008 /1200
தேர்ச்சி விகிதம்: 87%
Advertisement



வாழ்த்துக்கள்.! பாராட்டுக்கள்! மகிழ்ச்சி!
ReplyDelete