இன்னும் சில மணி நேரங்களில் தேர்வு முடிவுகள் வர இருப்பதால் மாணவர்கள் குறைந்த மதிப்பெண் அல்லது தேர்ச்சி பெறா விட்டாலும் அவர்களை நீங்கள் மன அழுத்ததிற்கு ஆளாக்கி விடாதீர்கள். அவர்களுக்கு நல்ல முறையில் ஆறுதல் கூறி அவர்களை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்க்கு அவர்களை முன்நோக்கும் விதத்தில் அனுகுங்கள்,,,அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தவறான முடிவுகளில் இருந்து அவர்களை பாதுகாப்போம்.....
ஆக்கம்: யூசுப் கான்
ஆக்கம்: யூசுப் கான்
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது