சென்னை கோட்டூரில் உள்ள யூனிட்டி பப்லிக் சி.பி.எஸ்.இ பள்ளியில் பயின்று வரும் இவர் இன்று வெளியான தேர்வு முடிவுகளில் 500க்கு 405 மதிப்பெண்களை எடுத்துள்ளார். மேலும் இவர் அக்கவ்ண்ட்ஸ் மற்றும் பிசினஸ் ஸ்டடீஸ் பாடங்கள் இரண்டிலுமே 95 மதிப்பெண்களை பெற்று பள்ளியளவில் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார்.
மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த பள்ளியில் இவ்விரண்டு பாடங்களில் இவர் பெற்றுள்ள மதிப்பெண்களை வேறு எந்த மாணவர்களும் இது வரை பெறவில்லை எனபது குறிப்பிடத்தக்கது. மிகவும் கடினமாக CBSE தேர்வில் 405 மதிப்பெண்களை பெற்றது மட்டுமுன்றி பள்ளியளவில் இரண்டு பாடங்களில் முதலிடம் பெற்றது பாராட்டிற்க்குறியது. இவருக்கு அதிரை பிறையில் வாழ்த்துக்களையும் பாராடுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Advertisement



Congratulations. .....May Allah help him to shine in Dheen and dunya. ....
ReplyDeleteCongratulations. .....May Allah help him to shine in Dheen and dunya. ....
ReplyDeleteVaalthukkal thambi
ReplyDelete