அதிரை பீச் கிரிக்கெட் கிளப் அணியினர் நடத்தும் 18 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடரினை 3ம் ஆண்டாக பகலிரவு மின்னொளி போட்டியாக நடத்தி வருகிறது. விடிய விடிய நடைபெறும் இத்தொடரில் அதிரை மற்றும் சுற்றுபுற ஊர்களில் உள்ள பல திறமையான கிரிக்கெட் அணிகள் கலந்துக்கொண்டு விளையாடின. இதன்
இறுதி போட்டி இன்று மாலை துவங்கியது. இதில் அதிரை பீச் கிரிக்கெட் கிளப் அணியை எதிர்த்து அதிரை டைமண்ட் கிரிக்கெட் கிளப் அணியினர் விளையாடினர். இதில் சிறப்பாக விளையாடிய அதிரை டைமண்ட் பாய்ஸ் கிரிக்கெட் கிளப் அணியினர் பீச் பாய்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றனர்.
இவர்களுக்கு வெற்றிக் கோப்பையும் முதல் பரிசான 10000 ரூபாயும் இரண்டாம் பரிசான ரூபாய் 8000 அதிரை பீச் கிரிக்கெட் கிளப் அணியினருக்கு வழங்கப்பட்டது. இவர்களுக்கு அதிரை பிறையின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
Advertisement
வாழ்த்துக்கள்
ReplyDeleteஅதிரை நியூஸ் நடத்திய விழாவில் ஏன் மகரிப். தொழுகைக்கு முக்கியதுவம் கொடுக்கவில்லை? அதிரை நியூஸ் நிர்வாக குழுவில் எத்தனை முஸ்லிம்கள் உள்ளனர்? பெண்களுக்கு தனி இடவசதி செய்த நீங்கள் ஏன் அவர்கள் தொழுகை நடத்த இடம் மற்றும் நேர ஒதுக்கி கொடுக்கவில்லை? இதுலையே தெரிவுது இது முழுக்க முழுக்க பெருக்காக நடத்தப்பட்ட விழா? எனவே இதனை கண்டிக்கும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், தமுமுக மற்றும் முஸ்லீம்கள் விருதுகளை திருப்பி கொடுக்க வேண்டும். இதன்மூலம் பெயர் மற்றும் புகழ் விரும்பிகளின். உண்மை முகம் உலகம் தெரிய வேண்டும்.
ReplyDelete