இன்று காலை 9:00 மணியளவில் நடைபெற்ற ஆட்டத்தில் தென்னரசு பள்ளத்தூர் காரைக்குடி அணியினரும் VS ப்ரண்ட்ஸ் புல்பால் கிளப் புதுக்கோட்டை அணியினரும் மோதினர். இதில் முதல் பகுதி நேரத்தில் இரு அணிகளுமே கோல் எதுவும் போடவில்லை. இரண்டாவது நேர பகுதியில் தென்னரசு பள்ளத்தூர் காரைக்குடி அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இன்று மதியம் இரண்டு ஆட்டம் நடைபெறவுள்ளது:
முதல் ஆட்டமாக இன்று மதியம் சரியாக 4:30 மணியளவில் ASK பட்டுக்கோட்டை 7s பட்டுகோட்டை அணியினரும் VS VVFC மணச்சை அணியினரும் மோதவுள்ளனர்.
அதனை தொடர்ந்து இரண்டாவது ஆட்டமாக தென்னரசு பள்ளத்தூர் காரைக்குடி அணியினரும் VS நாகூர் கௌதியா அணியினரும் மோதவுள்ளனர்.



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது