Post a Comment
4Comments1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது


வெற்றிபெற்ற மாணவ கண்மணிகளுக்கு வாழ்த்துக்கள். அல்லாஹ் உங்கள் அறிவை மென்மேலும் வளரச் செய்வானாக!
ReplyDeleteவாழ்த்துக்கள்.! பாராட்டுக்கள்! மகிழ்ச்சி!
ReplyDeleteவெற்றி பெற்ற சாதனை மாணவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வதுடன், உயர்கல்வியில் தங்களுக்கு பிடித்த ஆர்வமுள்ள படிப்பை தேர்வு செய்து படித்து சாதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDeleteஅதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியின் +2 தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்கள்
ReplyDelete1வது இடம்: Y. அப்துஸ் ஷக்கூர் 1110 /1200
2வது இடம்: நசீர் அஹமது 1008 /1200
2வது இடம்: S.அஹமது சாதிக் 1008 /1200
3வது இடம் S சமீர் 972/1200