
கருத்து சுதந்திரத்தை வலியுறுத்தி அமெரிக்காவின் டக்சாஸ் மாகாணத்தில் ” முகம்மது நபியை சித்திரம் மூலம் வரையும் போட்டி” இடம்பெற்றது. இதில் நூற்றுக்கணக்கான சித்திரக்களைஞ்சர்கள் பங்குபற்றியதுடன் பல்வேறு வகையாக கோணங்களில் முகம்மது நபியை சித்திரம் மூலம் வரைய ஆரம்பித்தார்கள்.
இந்நிகழ்வு ஆரம்பித்து சிறிது நேரத்தின் பின் திடீரெண்டு இந்நிகழ்வு நடைபெற்ற வளாகத்திற்கு வெளியே அடையாளம் தெரியாத 2 பேர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனைதொடர்ந்து பொலிசார் நடத்திய பதில் தாக்குதலில் அவ்விருவரும் கொல்லப்பட்டுள்ளதுடன் ஸ்தலத்திற்கு விரைந்த FBI யினர் மேலதிக தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்கள்.
-முஸ்லிம் சமூகம்
Advertisement

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது