வேண்டுகோள் : செக்கடிமேடு நண்பர்களுக்கு !

4

நமதூர் செக்கடி குளத்தில் அமைக்கபட்டுள்ள நடை பயிர்ச்சி தளத்தில் பெண்களுகென்று காலையில் இரண்டு மணிநேரம் நிர்வாகத்தால்  ஒதுக்கபட்டுள்ளது. இந்த திட்டம் பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது.காலை வேலையில் நடைபயிர்ச்சிக்காக செல்லும் பெண்களுக்கு இடையூர் தரும் வகையில் நடுத்தெருவிலிருந்து நடை பயிர்ச்சி தளத்திற்கு செல்லும் சாலையின் இரு முனைகளிலும் ஆண்கள் அமர்ந்திருப்பதால் பெண்கள் அவ்வழியை  கடந்து செல்லவதற்கு இடையூராக உள்ளதென்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நம் சமுதாய பெண்கள் சாலைகளில் சென்று நடைபயிர்ச்சி மேற்கொள்ளவதனால் ஏற்ப்படும் சிக்கல்களை தடுப்பதர்காக அமைக்கபட்ட பூங்கா! அந்த பூங்காவிற்கு செல்வதற்கு இடையூர் தரும் வகையில் இருக்க வேண்டாம்மென்று கேட்டுக்கொள்கிறோம்.

இந்த பதிவின் நோக்கம் யாரையும் தாக்குவதர்கோ குறை கூறுவதர்கோ அல்ல.
-அதிரை சாலிஹ்
Advertisement

Post a Comment

4Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment