அதிரை நெசவுத் தெரு மஅத்தினுள் ஹசனத்தில் இஸ்லாமிய சங்கத்தில் சிறுவர்களுக்கான இஸ்லாமிய பயிற்சி முகாம்!

Editorial
0


அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும்
அல்லாஹ்வின் உதவியால் அதிரை நெசவுத்தெருவில் உள்ள மா ஆதினுள் ஹஸனாத்தில் இஸ்லாமிய சங்க கட்டிடத்தில், நடப்பாண்டின் கோடை விடுமுறையை முன்னிட்டு கோடைக்கால சிறப்பு மார்க்க பயிற்சியாக இஸ்லாத்தின் அடிப்படை கடமைகள், பெண்களுக்கான விழிப்புணர்வு பிரச்சாரம் மேலும் இஸ்லாம் சம்பந்தப்பட்ட அனைத்து விடயங்களுக்கும் சென்னையிலிருந்து பிரபல ஆலிமாக்களை அழைத்து பயிற்சி கொடுக்கப்படுகிறது.
அல்லாஹ்வின் உதவியால் கடந்த 03-05-2015 முதல் 12.05.2015 வரை தினமும் காலை 9.30 முதல் 11.30 வரை உணவு இடைவேளைக்குப்பிறகு மாலை 4.30 முதல் இரவு 7.30 வரை  இந்த சிறப்பு பயிழறங்கம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

நமதூரின் அனைத்து முகல்லாக்களின் பெண்கள், சிறுவர்/சிறுமியர் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துக்கொள்ளச்செய்து ஈருலக பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

இப்படிக்கு
தலைவர், நிர்வாகிகள் (மா ஆதினுள் ஹஸனாத்தில் இஸ்லாமிய சங்கம்)
மற்றும் நெசவுத்தெரு வாசிகள், அதிராம்பட்டினம்
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)