அதிரை சுற்றுவட்டாரப் பகுதி மாணவிகள் மாநில அளவில் முதல் மூன்று இடம் பெற்று சாதனை!

Editorial
0

மாநில அளவில் முதல் மூன்று இடம் பிடித்த எங்கள் ஊர் மற்றும் சுற்றுவட்டார மாணவிகள்

பட்டுக்கோட்டை‬ அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவி வைஷ்ணவி பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 499 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார். 
அருகாமை ஊரான 


முத்துபேட்டையில்‬ முஃபீதா என்ற மாணவி 498 மதிப்பெண் எடுத்து இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.




மதுக்கூரில்‬ ஆபிதீன் மரைக்காயர், பாத்திமா பீவி தம்பதிகளின் மகள் ஷஃபா‬ அவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 498 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.



அதிரை‬யில் தௌஃபீக் அவர்களின் மகளான ‪‎பர்வீன்சுல்தானா அவர்கள் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 497 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்துள்ளார்.


Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)