லாரல் பள்ளியில் சாதனை படைத்த அதிரை மாணவர்கள்!

Editorial
2


பட்டுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள பள்ளிக்கொண்டான் லாரல் பள்ளியில் அதிரையை சேர்ந்த மாணவர்கள் பலர் பயின்று வருகின்றனர். இன்று வெளியான 12ம் வகுப்பு தேர்வு முடிவில் இப்பள்ளியில் பயிலும் நமதூர் மாணவி யாஸ்மின் 1138 மதிப்பெண்களும், நமதூரை சேர்ந்த முஹம்மது அஃப்சர் என்ற மாணவர் 1110 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்கு அதிரை பிறையின் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
Advertisement

Post a Comment

2Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

    ReplyDelete
  2. வெற்றி பெற்ற சாதனை மாணவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வதுடன், உயர்கல்வியில் தங்களுக்கு பிடித்த ஆர்வமுள்ள படிப்பை தேர்வு செய்து படித்து சாதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
Post a Comment