உலகம் முழுவதும் வாழும் பல நூறு கோடி இஸ்லாமிய மக்களின் புனிதத் தளமாக சவூதியில் உள்ள கஃபா இருந்து வருகின்றது. இங்கு வருடா வருடம் உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் ஹஜ்ஜு செய்வதற்க்காகவும், நாள்தோரும் பல்லாயிரக்கணக்கானோர் உம்ரா செய்வதற்க்காகவும் வருகை தருகின்றனர்.
இன்னும் புனித ரமலான் மாதத்திற்க்கு இரண்டு மாதங்களே உள்ளது. வருடா வருடம் ரமலானை முன்னிட்டு மஸ்ஜிதுல் ஹரமை புதுப்பிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு புதுப்பிக்கப்பட்டுள்ள மஸ்ஜிதுல் ஹரமின் அழகிய படங்கள் உங்கள் பார்வைக்கு...
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது