அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம் (படங்கள் இணைப்பு)

Editorial
0
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்லாஹுவின் கிருபையால் அதிரை பைத்துல்மால்  ரியாத் கிளையின் 23 வது மாதாந்திர கூட்டம் கடந்த 08/05/2015 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.      (அல்ஹம்துலிலாஹ்)
அறிக்கை வாசித்தல்  : A.M. அகமது ஜலீல் ( துணை செயலாளர் )

தீர்மானங்கள்:
1) இன்ஷா அல்லாஹ் கடந்த வருடம் போல் வரும் ரமலான் மாதம் முதல் வாரம் பிறை -1,2,3 June 18,19,20 (வியாழன்,வெள்ளி,சனி) தேதிகளில் மூன்று நாட்கள் உம்ரா பயணம் மக்கா செல்வது என முடிவு செய்யப்பட்டு அதற்கான பயணம் செல்ல விருப்பம் உள்ள தனி நபர் மற்றும் குடும்ப நபர்களின் முழு விபரங்களை கீழ்காணும் பொறுப்புதாரிகளிடம் பதிவு செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பொறுப்புதாரிகள்.
நிகழ்ச்சி நிரல்:-
கிராத்                     : சகோ. அப்துல் காதர் ( உறுப்பினர் ) 
முன்னிலை             : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை          : சகோ. அகமது ஹாஜா ( இணை பொருளாளர் )
சிறப்புரை              : சகோ. அபூபக்கர் ( பொருளாளர் )

1. நஜிமுதீன் ( 0531880174 )
2. அப்துல் ரஷிது ( 0532578453 )
3. அகமது ஹாஜா ( 0561661385 )
4. நிஜாம் முகமது ( 0558660749 )


 3) இன்ஷாஅல்லாஹ் கடந்த வருடம் போல் வரும் ரமலான் மாதம்   பிறை 9, தேதி 26-6-2015 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில்  பத்தா கிளாசிக் ஹோட்டல் AUDITORIUM ( ELEXER BUILDING ) இஃப்தார் நிகழ்ச்சியுடன் மெகா கூட்டமும் (இஷா வரை) நடத்துவதென முடிவு செய்யப்பட்டு அதற்கான பொறுப்புதாரிகள் நியமிக்கப்பட்டன.


Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)