அசோக்குமார்அந்தோணி என்ற அயோக்கியன்! முஸ்லிம் ஆலிம் போல் வேடம் அணிந்து ( தாடி, குல்லா, ஜுப்பா) தமிழகத்தின் பல ஊர்களுக்குச்சென்று தான் " மஸ்ஜிது " கட்டுவதற்காக நிதிதிரட்டுவதற்காக வந்துள்ளேன் என பொய்கூறி முஸ்லிம்களை ஏமாற்றி அதிகஅளவு பணம்வசூலித்துள்ளான்!
இவன் ஒர ஏமாற்றுப்பேர்வலி!
இனி யார் தாங்களிடம் எந்தவிதமான " வசூல் " வேட்டைக்கு வந்தாலும்! அவர்களிடம் " ஆதார் அட்டை " மற்றும் முறையான, உண்மையான ஆவணங்கள் ( சான்றிதழ்கல்) கேட்டு வாங்கி பார்த்த பின்பே முடிவு செய்யுங்கள்!
படிப்பினை :
ஏமாறுபவன் இருக்கும்வரை!
ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்வான்!!
சமுதாய நலன்கருதி :
தவ்ஹீத் சகோதரன்
கீழக்கரை V.சாதிக்.
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது