அதிரையில் எழுச்சியுடன் நடைபெற்ற IJM கட்சியின் ஆர்பாட்டம்! (படங்கள் இணைப்பு)

Editorial
0

கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பர்மாவில் உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கானவர்களை கொன்று, குழந்தைகளை உயிருடன் எரித்தும்,  கற்பிணிப் பெண்களின் வயிற்றில் உள்ளா சிசுக்களை எடுத்து கொலை செய்தும், பெண்களை கற்பழித்து கொலை செய்தும் , அவர்களின் வீடுகள், உடமைகள், சொத்துக்களை தீக்கிரையாக்கியும் வருகின்றனர் அந்த நாட்டை சேர்ந்த புத்த மத தீவிரவாத நாய்கள். மேலும் இதனால் பர்மாவில் வசித்து வந்த ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கானோர் வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஆனால் எந்த நாடுகளும் இவர்களை அகதிகளாக கூட ஏற்க மு வரவில்லை.

இதனை அடுத்து இன்று மதியம் 3:00 மணியளவில் இஸ்லாமிய ஜனநாயக முன்னனி கட்சியின் அதிரை கிளை சார்பாக பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அதிரை ராஜா தலைமை தாங்கினார். இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் மதுக்கூர் மைதீன், அப்துர் ரஹ்மான் மற்றும் ஆதிதிராவிடர்  நிறுவனர் சதா சிவக்குமார் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.


















Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)