நேபாளத்தில் கடந்த ஏப்ரல் 25 ஆம் நாள் சனிக்கிழமை அன்று 7.8 ரிக்டர் அளவுகோளில் பதிவான மிகக்கோர நிலநடுக்கத்தில் சிக்கி 7,000 பேர் பலியாகினர். பல்லாயிரக்கணக்காணோர் வீடு மற்றும் உடமைகளை இழந்து தவித்தனர். இவர்களுக்கு உதவும் வகையில் உலகெங்கிலும் உள்ள பல நாட்டு அரசுகளும், அந்தந்த நாடுகளில் உள்ள தொண்டு நிறுவனங்களும், பொதுமக்களும் பல கோடிக் கணக்கில் நிதி உதவிகளை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் அதிரை பெரிய ஜும்மா பள்ளியில் இன்று ஜும்மா தொழுகைக்குப் பிறகு SDPI கட்சியினர் சார்பில் நிதி வசூல் செய்யப்பட்டது. அதிரையர்கள் பலரும் ஆர்வமுடன் நேபாள மக்களுக்காக பண உதவி செய்தனர்.

அந்த வகையில் அதிரை பெரிய ஜும்மா பள்ளியில் இன்று ஜும்மா தொழுகைக்குப் பிறகு SDPI கட்சியினர் சார்பில் நிதி வசூல் செய்யப்பட்டது. அதிரையர்கள் பலரும் ஆர்வமுடன் நேபாள மக்களுக்காக பண உதவி செய்தனர்.

Advertisement




1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது