அதிரை புதுமனைத்தெருவின் சாலையின் குறுக்கே முறிந்து விழுந்த மரம்!
personEditorial
7:02:00 AM
0
share
அதிரை புதுமனைத்தெரு சித்திக் பள்ளி அருகே உள்ள திடலில் உள்ள மரம் ஒன்று முறிந்து சாலையின் குறுக்கே விழுந்துள்ளது. மேலும் முறிந்து விழுந்த இம்மரம் பாதி சாலையை மறித்துள்ளதால் கார் போன்ற 4 சக்கர வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது.
Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது