நியூஸ்7 தொலைக்காட்சி நடத்திய கேள்வி நேரம் நிகழ்ச்சியில் பா.ம.க இளைஞர் அணி தலைவர் அன்புமனி ராமதாஸ் அவர்கள் கலந்துக்கொண்டார். இதில் முகநூல் மூலம் கேள்வி கேட்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனை அடுத்து அன்புமனி ராமதாஸ் அவர்களிடம் அதிரையை சேர்ந்த உபயதுல்லாஹ் அவர்கள் முகநூல் மூலம் கேள்வி கேட்டார். அந்த கேள்வியும் அதற்க்கு அன்புமனி அவர்கள் அளித்த பதிலும் கீழே உள்ள வீடியோவில் இணைக்கப்பட்டுள்ளது.
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது