அதிரை மேலத்தெரு WCC நடத்தும் 19ம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி இன்று 10-5-2015 காலை நமதூர் மேலத்தெரு மருதநாயகம் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. கிரிக்கெட் கவர் பந்தில் நடைபெறும் இத்தொடர் போட்டியில் அதிரையின் தலைசிறந்த கிரிக்கெட் அணிகள் கலந்துக்கொண்டு விலையாடினர். முதல் நாள் ஆட்டமான இன்று அதிரை சிட்னி அணியை எதிர்த்து அதிரை ASC அணி களமிறங்கியது.
முதலில் பேட் செய்த அதிரை சிட்னி அணியினர் பந்தை நாளாபக்கமும் விளாசி ரசிகர்களுக்கு வானவேடிக்கை காட்டினர். அந்த அணியின் பேட்ஸ்மேங்களை பொருத்தவரை அதிகபட்சமாக ஜாஹிர் ஹூசைன் அபாரமாக ஆடி 42 ரண்களை குவித்தார். இறுதியாக சிட்னி அணி 171 ரண்களை குவித்தனர்.
172 ரண்களை குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அதிரை ASC அருமையான பேட்டிங்கை செய்தனர். அதிகபட்சமாக அந்த அணி வீரர் அலாவுத்தீன் 31 ரண்களை குவித்தார். இறுதியில் அந்த அணி 115 ரண்களை குவித்தனர். இதனை அடுத்து சிட்னி அணி அபார வெற்றி பெற்றது.
போட்டி ஏற்பாடுகளை WCC அணியினர் சிறப்பாக செய்திருந்தனர். இத்தொடரின் வெற்றியாளர்களுக்கு 20019 ருபாய் பரிசும் ரண்ணருக்கு 15019 ரூபாய் பரிசும் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது