அசாத்தியமான பந்துவீச்சால் அதிரை AFCC அணி அபார வெற்றி!
personEditorial
8:49:00 PM
0
share
அதிரை ப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப்(AFCC) நடத்தும் இரண்டாம் ஆண்டு ACL(அதிரை சாம்பியன் லீக்) T20 தொடர் போட்டியின் 2வது நாளான இன்று அதிரை AFCC அணியை எதிர்த்து RCCC அணி மோதியது. இதில் முதலில் பேட் செய்த AFCC அணி 18.3 ஓவர்களில் 122 ரண்களை குவித்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக அந்த அணி வீரர்கள் ஜிஃப்ரி, முஸ்தஃபா தலா 24 ரண்களை குவித்தனர். இதனை அடுத்து 20 ஒவர்களில் 123 ரண்களை குவித்தால் வெற்றி என்ற எளிய இழக்குடன் களமிறங்கியது RCCC அணி AFCC அணி பந்துவீச்சாளர்களின் அசாத்திய பந்துவீச்சால் துவக்கத்தில் இருந்தே திணரியது. இதனை அடுத்து 83 ரண்களுக்கு அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் அதிரை AFCC அணி அபார வெற்றி பெற்றது. RCCC அதிகபட்சமாக ராஜ்மோகன் 14 ரண்கள் குவித்தார். AFCC அணியின் பந்து வீச்சை பொருத்தவரை ஜிஃப்ரி, சலீம் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த ஆட்டத்தில் ஜிஃப்ரி அவர்கள் அதிகபட்சமாக 24 ரண்களை எடுத்து 3 விக்கெட்டுகளையும் கைபற்றி தனது அபாரமான ஆல்ரவுண்ட் பெர்ஃபார்மன்ஸால் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது