இலங்கையில் கதறும் மூஸ்லிம்கள்! தீக்கிரையாகிய மஸ்ஜித்கள்!

0
தர்கா நகரில் இரண்டு பள்ளிவாசல்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது மேலும் சில பள்ளிவாசல்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக அத்துடன் தர்கா நகர் மற்றும் அளுத்கம பகுதி முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகள் ஆகியவை மீது தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாகவும் அங்குள்ள முஸ்லிம்கள் தமது பாதுகாகப்புக் கருதி வீடுகளிலிருந்து பாதகாகப்பான இடங்களின் தங்கியுள்ளதாகவும் செய்திகள் தொிவிக்கின்றன.

இலங்கையில் களுத்துறை மாவட்டம் அளுத்கம பகுதியில் நேற்று கடும்போக்கு சிங்கள இளைஞர்களுக்கும் அப்பகுதி முஸ்லிம் இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் வன்முறைகள் வெடித்தன இதனால் முஸ்லிம்களுக்கு சொந்தமான பத்துக்கும் மேற்பட்ட கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன இதில் 3 மாத குழந்தை ஒன்றும் 2 பெண்கள் உள்ளிட்ட பலர் காயமடைந்துள்ளதாகவும் பலர் தாக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தொிவிக்கின்றன இது தவிர கோதாபிட்டிய மீாிபென்ன அட்ஹிகரகொட பகுதிகளில் பல முஸ்லிம்களின் வீடுகள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாகவும் தொிக்கும் தகவல்கள் இதனிடையே வல்பிட்டி பள்ளிவாசலுக்கு அருகே இடம் பெற்ற துப்பாக்கி சூட்டில் மூவர் பலியானதாகவும் பலர் காயமடைந்து சிகிச்சை பெற முடியாத நிலையில் இருப்பதாகவும் கொழும்புவிலிருந்து வரும் செய்திகள் தொிவிக்கின்றன சிங்கள கடும் போக்கு அமைப்பான பொது பல சேனா என்ற அமைப்பு அண்மைகாலங்ளாக முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் வார்த்தக நிலையங்கள் காணிகள் உள்ளிட்ட பலவற்றை அபாகரித்தும் தீவைத்தும் தாக்கியும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் செயற்பட்டு வருகின்றது இந்த சிங்கள பௌத்த கடும் போக்கு அமைப்பான பொது பல சேனா என்ற அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது இந்த செய்தியை இலங்கை ஊடகங்கள் மறைத்துள்ளது ஆனாலும் பி பி சி சிங்கள சேவை மற்றும் அல் ஜெசிரஆ இந்த செய்தியை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

பள்ளியை பாதுகாக்கும் பணியிலேயே இம்ரான் மற்றும் சஹ்ரான் ஆகியோர் தமது இனனுயிரை நீத்துள்ளமை குறிப்பிடதக்கது இவர்களுக்காக துஆ செய்யுங்கள

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)