அதிரை பீச் பாய்ஸ் & SSMG ஆகியோர் இணைந்து நடத்தும் மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று [ 21-06-2014 ] கடற்கரைதெரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இன்றைய ஆட்டத்தில் அதிரை பீச் பாய்ஸ் அணியினரும், பட்டுக்கோட்டை அணியினரும் மோதினார்கள் .இதில் அதிரை பீச் பாய்ஸ் அணியின் கோல் மேக்கர் என்று அழைக்கப்படும் ராஜிக் அவர்களின் சிறப்பான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் பீச் பாய்ஸ் அணியினர் வெற்றி பெற்றனர் .
நாளைய தினம் முதல் ஆட்டத்தில் பட்டுகோட்டை vs மேலனத்தம் அணியினரும் , இரண்டாம் ஆட்டத்தில் அதிரை SSMG vs மல்லிபட்டினம் அணியினரும் மோத உள்ளனர் .
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது