விழுப்புரம் தெற்கு மாவட்டம் சங்கராபுரம் நகரத்தில் "மாணவர் இந்தியா" சார்பில் பாலஸ்தின புகைப்பட கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்

Unknown
0


 விழுப்புரம் தெற்கு மாவட்டம் சங்கராபுரம் நகரத்தில் "மாணவர் இந்தியா"
சார்பில் பாலஸ்தின புகைப்பட கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்

விழுப்புரம் தெற்கு மாவட்டம் சங்கராபுரம் நகரத்தில் "மாணவர் இந்தியா"

சார்பில் பாலஸ்தின புகைப்பட கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்

நாள் :இன்ஷா அல்லாஹ் 07-09-2014
கண்காட்சி நேரம் காலை 10:00Am முதல் மாலை 5:30Pm வரை
கருத்தரங்கம் :      மாலை 6:00Pm

இடம் : மதினா பள்ளிவாசல் திருமண மண்டபம் மேட்டுத்தெரு சங்கராபுரம்

கண்காட்சியை திறந்து வைத்து கருத்துரை வழங்கு பவர்கள்

M.தமிமுன் அன்சாரி. M.B.A., அவர்ள்
மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர்,

திருமங்களம் ஷமிம் ஹகமது அவர்கள்.,
த.மு.மு.க தலைமை கழகம் பேச்சாளர்

புதுமடம் அனிஸ் அவர்கள்,
மாணவர் இந்தியா மாநில செயலாளர்


-சேக் அப்துல் காதர்...
 மாணவர் இந்தியா செய்தி தொடர்பாளர்
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)