பச்சிளம் குழந்தைகளுக்கு தைலம் பயன் படுத்தலாமா?
சளி,ஜலதோஷம் போன்ற தொந்தரவு உள்ள குழந்தைகளுக்கு மூக்கடைப்பு,மூச்சுவிட் சிரமம் போன்றவை ஏற்படும்.இதற்கு மூக்கினுள் விடும் "ஸலைன்" நேசல் ட்ராப்ஸ் மட்டும் போதுமானது அதிகமாக தொந்தரவு இருந்தால் தைலம் தடவலாம்.
ஆனால் ஒரு வயதிற்கு குரைவான குழந்தைக்ளுக்கு தைலம் தடவுவதை தவிர்ப்பது நல்லது.ஏனனில் பெரும்பாலான தைலங்களில் கற்பூரம் (CAMPOHUR) ஒரு மூலப்பொருளாக உள்ளது.இது அளவுக்கு அதிகமாகப் போனால் வலிப்பு (FITS)) ஏற்படலாம். எனவே ஒரு வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு தைலம் உபயோகிகும் போது கவனம் தேவை!
Advertisement
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது