இஸ்லாமிய ஜனநாயக முன்னணியின் பட்டுக்கோட்டை நகர நிர்வாக தேர்வு கூட்டம் இன்று (03-03-2015) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு இஸ்லாமிய ஜனநாயக முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மதுக்கூர் மைதீன் தலைமை தாங்கினார்கள். மேலும் இதில் மாவட்ட நிர்வாகி அதிரை ராஜா, அதிரை நகர செயலாளர் M.முகம்மது முகைதீன் B.Sc (பீச் முகைதீன்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர தலைவர் :S.அப்துல் மஜீது
நகர துணை தலைவர் :A.ராஜா முஹம்மத்
நகர செயலாளர் :A.கலிபுல்லா
துணை செயலாளர் :S.முஹம்மத் இப்ராகிம்
நகர பொருளாளர் :ஷேக் தாவூத்
நகர இளைஞரணி செயலாளர் :N.முஹம்மத் அஸ்ரப்
நகர மாணவரணி செயலாளர் :S.ஜாகிர் ஹுசைன்
நகர P.R.O :S.செய்யது அபுதாகிர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
Advertisement




1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது