அதிரையில் சிறப்பாக நடைபெற்று வரும் அம்மா திட்டம் சிறப்பு முகாம்!(படங்கள் இணைப்பு)
personAdiraipirai.in
12:46:00 PM
0
share
அதிரையில் இன்று காலை 10.00 மணி முதல் வருவாய் துறை சார்பாக அம்மா திட்டம் சிறப்பு முகாம் பேருந்து நிலையம் அருகில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்று வருகிறது.இந்த முகாமில் குடும்ப அட்டை பெயர் மாற்றுதல்,சேர்த்தல், வீட்டுமனை பட்டா,பட்டா மாறுதல், பிறப்பு, இறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் போன்றவை சரிசெய்து அங்கேயே உடனடியாக வழங்கப்படுகிறது. இந்த முகாமில் பேரூராட்சி துணை தலைவர் A.பிச்சை,நகர கூட்டுறவு வங்கி தலைவர் K.ராமராஜ்,நகர கூட்டுறவு துணை தலைவர் M.A.முகம்மது தமீம், நகர பாசறை செயலாளர் அபுதாகிர், கவுன்சிலர்கள் ஹாஜா முகைதீன்,சிவகுமார்,அப்துல் லத்திப்,N.அபுதாகிர்,C.விஜயரத்தினம் மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்,மேலும் இவர்கள் பொது மக்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறார்கள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது